பெஞ்சமின் சில்வெஸ்டர் காலமானார் !

இலங்கையின் இன நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மொழி இவை அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. அந்த வகையில் 1958 ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்த போது தமிழுக்காகக் தனது வேலையே தூக்கி எறிந்துவிட்டு மண்டியிடாது கொள்கைப்பற்றுடன் வாழ்ந்தவர் பெஞ்சமின் சில்வெஸ்டர் என்பது குறிப்பிட தக்கது .