தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை (26) யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

யாழ். பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.

தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கொண்டாடப்பட்டது.