ஒரு பிரபாகரனுக்காக இலட்சக்கணக்கான மக்களை கொன்ற இலங்கை அரசு

பிரபாகரன் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றமையே நாம் கூறும் போர் குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியிருந்தார்.