LATEST
இலங்கைக்கான மூன்று நாள் விஜயம் வெற்றிகரமாக நிறைவு! ஆப்பிள் பென்சில் ஆதரவுடன் மடிக்கக்கூடிய ஐபோன்! சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி நடவடிக்கை! டெங்கு பரவல் தீவிரம் – மக்களுக்கு எச்சரிக்கை மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் – அரசின் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமா? தங்கத் துப்பாக்கி வழக்கில் துமிந்தவுக்கு குற்றப்பத்திரிகை! பேருந்து விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணை தீவிரம்! உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக தெரிவு முடிவு! இலங்கைக்கான மூன்று நாள் விஜயம் வெற்றிகரமாக நிறைவு! ஆப்பிள் பென்சில் ஆதரவுடன் மடிக்கக்கூடிய ஐபோன்! சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி நடவடிக்கை! டெங்கு பரவல் தீவிரம் – மக்களுக்கு எச்சரிக்கை மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் – அரசின் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமா? தங்கத் துப்பாக்கி வழக்கில் துமிந்தவுக்கு குற்றப்பத்திரிகை! பேருந்து விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணை தீவிரம்! உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக தெரிவு முடிவு!
உள்ளூர்

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி நடவடிக்கை!

September 10, 2026 · National Tamil LK

தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் நளின் அர்ஜுனவுக்கு சொந்தமானதாகக் குறிப்பிடப்படும் இரண்டு வீடுகள், 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடவத்தை மற்றும் களனி பகுதிகளில் அமைந்துள்ள குறித்த இரண்டு வீடுகளும் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Stories

Explore More ›