ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (13.11.2023) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட...

திருத்தந்தையை சந்தித்த இலங்கை ஆயர் பேரவையினர்

இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரோமை சென்று திருத்தந்தையை சந்திப்பது வழக்கமாக மாகும். இதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இம் முக்கியத்துவம் வாய்ந்த திருப் பயணத்தில் இலங்கையின்...

விளையாட்டுத்துறை அமைச்சர் பெயர் விபரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் – தயாசிறி

கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.இவ்வாறான பின்னணியில் தான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிரிக்கெட் சபையிடம் நிதி பெற்றதாக அமைச்சர்...

ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து ஆபத்து-மா.சத்திவேல் எச்சரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் பயங்கரவாதிகளின் முயற்சி நேற்று தோல்வி அடைந்துள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை...

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2022 ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024...

பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் – தீபாவளி நிகழ்வில் கமலா ஹாரிஸ்

இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா...

நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கவுள்ள ஜனாதிபதி ரணில்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் என்ற வகையில் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சம்பள அதிகரிப்பு நடவடிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

இலங்கை கிரிக்கெட் அணியால் ஜனாதிபதி – அமைச்சர்களுக்கு இடையில் மோதல்

அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் பாரிய கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா கிரிக்கட் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் தொடர்பான...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீதான கொலைக் குற்றச்சாட்டு : 16 வருடங்களின் பின்னர் விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள்

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மூவரையும் விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட...

அரசியல் தீர்வு விடயத்தில் அவுஸ்திரேலியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் – சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை (09) இடம்பெற்றிருந்தது. அவ் சந்திப்பின் போது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை...