அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் கசிந்தமை குறித்து அவுஸ்திரேலியா கவலை
அமெரிக்காவின் போர் புலனாய்வு இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா இது தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து மேலதிக தகவல்களை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய...
ரஷ்யாவை தாக்க திட்டமிடவில்லை! அமெரிக்கா தெரிவிப்பு
போலந்து விஜயத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுவது போல் ரஷ்யாவை தாக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எனவே ரஷ்ய அதிபரின் கருத்து அடிப்படை...
இஸ்ரேலின் முற்றுகையில் 9 பலஸ்தீனியர்கள் பலி, 80 பேர் காயம்: பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவிப்பு
இஸ்ரேலியப் படையினர் இன்று நடத்திய முற்றுகையின்போது பலஸ்தீனியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்குக்கரையின் நப்லஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடுகளால் சுமார்...
அமெரிக்காவில் சாதிப் பாகுபாட்டை தடை செய்த முதல் நகரமாகியது சியாட்டில்
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத் தலைநகரான சியாட்டில், சாதிய ரீதியான பாரபட்சங்களை தடை செய்துள்ளது. இதற்கான தீர்மானம் சியாட்டில் மாநகர சபையில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது.
இத்தடைக்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
அமெரிக்காவில்...
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உக்ரேன் ஜனாதிபதி பங்குபற்றுவார்
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி, கௌரவ விருந்தினராக இன்று பங்குபற்றவுள்ளார்.
இம்மாநாட்டில் போர் விமானங்களை விரைவாக வழங்குமாறு ஜனாதிபதி ஸேலேன்ஸ்கி கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன், மற்றும்...
191 இணையத்தளங்களை மூடுவதற்கு பங்களாதேஷ் அரசு உத்தரவு
191 இணையத்தளங்களை மூடுமாறு பங்களதேஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் மேற்படி இணையத்தளங்களை மூடுவதற்குஉத்தரவிடப்படடுள்ளது.
புலனாய்வு முகவரகங்களின் அறிக்கைகளையடுத்து, இந்த இணையத்தளங்களை முடக்குமாறு அந்நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகத்துக்கு...
அமெரிக்கா-சீனா இடையே விரைவில் பயங்கரமான போர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2025ம் ஆண்டு நிச்சயமாக அமெரிக்கா-சீனா இடையே பயங்கரமான போர் நடைபெறும் என அமெரிக்க விமானப் படை தளபதி ஒருவர் கூறி இருப்பது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை...
ஒரு சில நிமிடங்களிற்குள் கலைந்த விமானியாகும் கனவு – ஒரு பெண் விமானியின் துயரக்கதை
16 வருடங்களிற்கு முன்னர் யெட்டி எயர்லைன்சின் விமானவிபத்தில் தனது முதல் கணவரை பறிகொடுத்த இணை விமானி அஞ்சு கத்திவாடா நேற்று நேபாளத்தில் இடம்பெற்றவிமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டிவாடாவின் முன்னாள்...
அமெரிக்கப் பாராளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவானார்
அமெரிக்கப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவாகியுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி 222 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 212 ஆசனங்களையும் கொண்டுள்ளது.
குடியரசுக் கட்சி எம்.பியான கெவின் மெக்கார்த்தி சபாநாயகர் பதவிக்கு...
11 நாட்கள் இடைவிடாது பறந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற பறவை
அலாஸ்காவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு பட்டைவால் மூக்கன் (bar-tailed Godwit) என்ற பறவை 13 ஆயிரத்து 569 கிலோமீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று பயணத்தை...