LATEST
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய பேருந்து கட்டணங்கள் அமுல்! இலங்கையில் 57,000 ஐக் கடந்தது டெங்குப் பாதிப்பு! 2027 நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது! யோஷித ராஜபக்ஷவின் மனு தள்ளுபடி! ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்! நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை! செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய பேருந்து கட்டணங்கள் அமுல்! இலங்கையில் 57,000 ஐக் கடந்தது டெங்குப் பாதிப்பு! 2027 நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது! யோஷித ராஜபக்ஷவின் மனு தள்ளுபடி! ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்! நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை! செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்!
உள்ளூர்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய பேருந்து கட்டணங்கள் அமுல்!

July 3, 2026 · National Tamil LK

திருத்தியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தத்தின்படி, சாதாரண பேருந்துகளின் ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 100 கிலோமீற்றருக்கு உட்பட்ட தூரப் பயணங்களுக்கான கட்டணம் 12 சதவீதத்தினாலும், நீண்டதூரப் பயணங்களுக்கான கட்டணம் 20 சதவீதத்தினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›