முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஐ.நா குழுவினருக்கு நிஷாந்த டி சில்வா சாட்சியங்களை வழங்கியுள்ளதாக பூச்சாண்டி காட்டும்? சிங்கள பத்திரிகை

இலங்கையின் இராணுவ அதிகாரிகள் 28 பேருக்கு எதிராகப் போர்க் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களைச் சேகரிக்கும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் விசேட விசாரணை குழுவினருக்குத் தகவல்களை வழங்கும் முதல் தர சாட்சியாளர் குற்றவியல்...

கொலை செய்யப்பட்டு கடலில் போடப்பட்ட மாணவர்கள் – சரத் பொன்சேகா

கடத்திய மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கடலில் போடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றித்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், முன்னாள் கடற்படை...

சிறீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மீது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மீது நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவமானது...

நைஜீரியாவில் எண்ணெய் லொறி வெடித்துச் சிதறி 12 பேர் பலி

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெனூ மாகாணத்தில் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி ஒன்று ஓஷிக்புடு என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது.‌ இதனால் வீதியில் நிலைதடுமாறி...

தமிழீழத்திற்கு எதிரானவர்கள் இன்று சீனாவுக்கு ஈழத்தை வழங்க முயற்சி – ராஜித

தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன...

இலங்கையின் முக்கிய படுகொலை வழக்குகள் இரத்தாகும் ஆபத்து! – சஜித் அணி ஆதங்கம்

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் மிகவும் சர்ச்சைகளை ஏற்படுத்திய லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகள், வெலிகடை சிறைச்சாலை கொலைகள்...

நேற்றைய கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு மைத்திரி இன்று அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி...

கோவிட் – 19 அச்சுறுத்தல்! இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா

பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்று அதிகரித்துள்ள நிலையில், பயண தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் "சிவப்பு பட்டியலில்" இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock) தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதி அதிகாலை...

வடக்கில் புலி பூச்சாண்டி காட்டும் அரசு-சீறி பாய்ந்த சிவாஜிலிங்கம்

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வட பகுதியில் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பில் இன்றையதினம்...

இலங்கையில் மீண்டும் கோவிட் தாக்கம்!பொய்யான தகவல்களை வெளியிடும் இராணுவம்

இலங்கையில் கோவிட் தொற்று தாக்கமானது திடீரென மீண்டும் அதிகரித்துள்ளதாக இராணுவமும் சுகாதார பிரிவும் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது நேற்றைய தினம் 357 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை வெளியிட்டு...