விளையாட்டு

விளையாட்டு

ஏ.எவ்.சி. கிண்ண இரண்டாம் சுற்று தகுதிகாண் போட்டி இன்று : இந்தியா எதிர் இலங்கை

இந்தியாவின் முன்னணி கால்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான மோகன் பேகன் கழகத்துக்கும் இலங்கையின் சுப்பர் லீக் சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான ஏ.எவ்.சி. கிண்ண இரண்டாம் சுற்று தகுதிகாண் போட்டி கொல்கத்தா,...

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஜடேஜா

டெஸ்ட் போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன்...

பலம் வாய்ந்த ஜப்னா கிங்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது காலி

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பி.ப. ஆரம்பமான போட்டியில் பலம் வாய்ந்த ஜப்னா கிங்ஸ் அணியை 20 ஓட்டங்களினால் காலி கிளடியேட்டர்ஸ் வீழ்த்தியுள்ளது. 2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின்...

தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஏற்றுக்கொள்ளச் சொன்னால் அதைப் பரிசீலிப்பேன்” – ரொஷான் மஹாநாம

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், சில நிபந்தனைகளுடன் அதனை ஏற்றுக் கொள்வதாக ரொஷான் மஹானாம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ரொஷான் மஹாநாம இதனைத்...

164 ஓட்டங்களினால் மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 164 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை. இலங்கைக்கு சுற்றுப் பயணம்...

கப்டிலின் அதிரடியில் ஸ்கொட்லாந்தை வென்றது நியூசிலாந்து

ஸ்கொட்லாந்துக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (3 ) நடைபெற்ற மிக முக்கிய குழு 1க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து...

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டன் ; இக்கட்டான நிலையில் ஆப்கானை இன்று எதிர்கொள்ளும் இந்தியா

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் இந்தியா, தனது மூன்றாவது சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கின்றது. இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு அபுதாபியில் அமைந்துள்ள ஷேக் சயீத்...

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் 7 விக்கெட்டுகளால் வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 2021 இந்தியன் பரீமியர் லீக் தொடரின் 40 ஆவது ஆட்டம் நேற்றிரவு டுபாயில் சஞ்சு சாம்சன் தலைமையிலான...

கோபா அமெரிக்க கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்ரினா

நேற்று சனிக்கிழமை நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுகளின் பின்னர் வெற்றிக்கிண்ணத்தைத் பெற்றது. பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா...

கொல்கத்தாவை வீழ்த்தி முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 14 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று புதன்கிழமை இரவு மும்பையில் ஆரம்பமான 15 ஆவது...